Monday, May 30, 2011

போட்டாச்சு சதம்.............

நான் படிச்ச அரசு மேல்நிலைபள்ளி இந்த வருடம் நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்று உள்ளது...... 



அப்புறம் நம்ம தெரு பையன் செல்வம் மூன்றாவது மதிப்பெண் பெற்றுள்ளான். ரொம்ப சந்தோசமா இருக்கு....





நன்றி..
அண்ணாமலைமுருகன்