Monday, May 30, 2011

போட்டாச்சு சதம்.............

நான் படிச்ச அரசு மேல்நிலைபள்ளி இந்த வருடம் நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்று உள்ளது...... அப்புறம் நம்ம தெரு பையன் செல்வம் மூன்றாவது மதிப்பெண் பெற்றுள்ளான். ரொம்ப சந்தோசமா இருக்கு....

நன்றி..
அண்ணாமலைமுருகன் 

No comments:

Post a Comment